நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 73-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் தலைவர் 170 படத்திற்கான தலைப்பு என்னவென்பது குட்டி டீசருடன் அறிவிக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது தலைவர் 170 படத்தின் தலைப்பு என்னவென்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, படத்திற்கு […]