2.O, பேட்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த் இப்படத்தில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்க உள்ளார். நயன்தாராவை ஹீரோயினாக நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்து வருகிறது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் 2.O மற்றும் பேட்ட ஆகிய படங்களின் மெகா ஹிட்களை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். சர்கார் படத்தினை அடுத்து இந்த படமும் அரசியல் சார்ந்துதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]
பொங்கல் திருநாளை முன்னிட்டு அஜித்தின் விஸ்வாசம் , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட என இரு பெரும் நடிகர்களின் படங்கள் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை அடுத்து விஜய், அஜித், ரஜினி, சூர்யா, விக்ரம் போன்ற பெரிய ஹீரோ படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இதனை தொடர்ந்து இந்த பெரிய ஹீரோக்களின் படங்கள் வரிசையாக மே மாதத்தில் இருந்து வெளியாக காத்திருக்கின்றன. அதில் முதலில் வரவிறுப்பது சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி […]