Tag: thalaivan irukkiraan

யோசனை இருக்கு! இப்போதைக்கு வாய்ப்பில்லை! – வைகைப்புயல் வடிவேலுவின் மாஸ்டர் பிளான்!

தமிழ் திரையுலகில் தற்போதும் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்த காமெடி நடிகர்களில் வடிவேலு முக்கியமானவர். இவர் இணையதள வெப் சீரிஸில் நடிக்கிறார் என தகவல் வெளியானது. ஆனால் அது வெறும் வதந்தி என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சில வருடங்களாக அதிக படங்களில் நடிக்காமல் இருந்தாலும், இணையதளத்தில் இவரை சிலாகிக்காத தமிழ் சினிமா ரசிகர்கள் வெகு சிலரே. அந்தளவிற்கு தமிழ் சினிமாவில் இப்போதும் இவருக்கான இடம் காத்துக்கொண்டிருக்குகிறது. இவர் வெப் சீரிஸில் களமிறங்க உள்ளார் என தகவல் […]

#KamalHaasan 3 Min Read
Default Image

தேவர் மகனுக்கு பிறகு மீண்டும் இணைந்த மெகா கூட்டணி! தலைவன் இருக்கிறான் அப்டேட்!

உலகநாயகன் கமல்ஹாசன் அரசியலில் பிஸியாக இருந்தாலும், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார். இதுபோக லைகா நிறுவனம் தயாரிக்கும் தலைவன் இருக்கிறான் எனும் படத்தை இயக்கி நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். மேற்கண்ட தகவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன. அதற்கடுத்த அப்டேட்டாக தலைவன் இருக்கிறான் படம் பற்றி அடுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் வைகைப்புயல் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. […]

#KamalHaasan 2 Min Read
Default Image