நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தனக்கென்று அதிக ரசிக வட்டாரத்தை கொண்டவர்.இவருடைய நடிப்பில் வெளிவந்த தலைவா படம் பல சர்ச்சைகளை கடந்து வெளிவந்தது.மேலும் படத்தை A L விஜய் இயக்கிருந்தார். தற்போது நிலவி வரும் தமிழக அரசியலை கொண்டு தலைவா2 படம் உருவாக உள்ளதாம்.இதற்காக இயக்குநர் AL விஜய் மற்றும் நடிகர் விஜய் இடையே பேச்சு வார்த்தைகள் முடிந்து விட்டதாம்.இதனால் தலைவா2 உருவாக உள்ளது. இயக்குநர் AL விஜய் இயக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமாக […]