அது வேற மக்கள்..இது வேற மக்களா? த.வெ.க தலைவர் விஜய் கேள்வி!
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக தவெக கட்சித் தலைவர் விஜய் தற்போது பரந்தூர் வருகை தந்தார். மேல்பொடவூர் கிராமத்தில் உள்ள வீனஸ் திருமண மண்டபத்தில் வைத்து இந்த சந்திப்பு நடைபெற்ற நிலையில், அதில் பேசிய த.வெ.க தலைவர் “பரந்தூரில் விமான நிலையத்தை அமைத்து, சென்னையை […]