நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். தல59 படத்தின் நேர்கொண்ட பார்வை என்ற போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வெளியிடப்பட்டது. நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களுக்கு எப்பொழுதுமே ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய அளவிலான வரவேற்பு காணப்படும். இந்நிலையில், நடிகர் நடித்து வெளியான விஸ்வாசம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் அஜித் நடித்து வரும் தல59 […]
நடிகர் அஜீத் விரைவில் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். இந்தப் படத்தை சிவா இயக்குகிறார். இவர்கள் இருவரும் நான்காவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். அஜீத் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். காமெடி வேடத்தில், தம்பி ராமையா, ரோபோ சங்கர் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தை மிகவும் வேகமாக முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். அடுத்ததாக அஜீத், பிரபு தேவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு, இந்த ஆண்டு செப்டம்பர் […]