Tag: thajmahal

மீண்டும் திறக்கப்படும் தாஜ்மஹால் – அஜந்தா மற்றும் எல்லோரா குகைகளை திறந்தால் என்ன?

தாஜ்மஹாலையே திறக்கும் பொழுது அஜந்தா மற்றும் எல்லோரா குகைகளை திறந்தால் என்ன என நிருபர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மிக அதிக அளவில் தான் உளது. இருப்பினும், மக்களுக்காக அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதில் ஒன்றாக சில முக்கியமான சுற்றுலாத்தலங்கள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகிய தாஜ்மகால் செப்டம்பர் 21 ஆம் தேதி மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்படவுள்ளது. தாஜ்மகாலே திறக்கப்படுகையில், மஹாராஷ்டிராவில் உள்ள அஜந்தா மற்றும் எல்லோராஆகிய புகழ்பெற்ற குகைகளை ஏன் திறக்க […]

ajantha 2 Min Read
Default Image