Tag: Thaipusam festival

தைப்பூச திருவிழா.! அறுபடை வீடுகளில் குவிந்து வரும் முருக பக்தர்கள்.!

தமிழ் மாதங்களில் தை மாதத்தில் பவுர்ணமியுடன் பூசம் நட்சத்திரம் சேரும் நாளை தைப்பூசத் திருவிழாவாக தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். உலகில் முதலில் உயிர்கள் தோன்றிய நாளாக தைப்பூச நாள் கொண்டாடப்பட்டு வருகின்றன. தைப்பூசத்தன்றுதான் வள்ளியை பகவான் முருகன் மணம் புரிந்து கொண்டார் என்று கூறப்படுகிறது. அதனால் தான் தைப்பூசம் நாளன்று முருகன் கோயில்கள் திருவிழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. தைப்பூசத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா?.. வாங்க அது என்னன்னு தெரிஞ்சுக்குவோம்.! இன்றைய நாளில் உலகில் உள்ள அனைத்து முருகன் […]

Murugan temples 4 Min Read
Thaipusam Festival in Murugan Temple

தைப்பூசம் 2022: வேண்டியதை அள்ளிக்கொடுக்கும் முருகப்பெருமானின் அருள் பெற தைப்பூசத்தன்று வழிபடுவது எப்படி?

வேண்டியதை அள்ளிக்கொடுக்கும் முருகப்பெருமானின் அருள் பெற தைப்பூசத்தன்று எப்படி வழிபடுவது என்று தெரிந்து கொள்ளுங்கள்.  தைப்பூசத்தன்று முருகப்பெருமானுக்கு விஷேச அபிஷேக ஆராதனை செய்யப்படும். அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் முருகனுக்கு சிறப்பு பூஜை செய்யப்படும். தைபூசத்தன்றுதான் பார்வதி தேவி முருக பெருமானுக்கு வேல் வழங்கினார். இதைக்கொண்டு அசுரர்களை வதம் செய்து உலகை காத்தார் முருகப்பெருமான். சிறப்பான இந்த தினத்தில் எதிரிகளின் தொல்லைகள் நீங்க மனமுருகி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். இன்றைய தினத்தில் சூரியனும் சந்திரனும் ஒரே […]

thaipusa valipadu 3 Min Read
Default Image

இன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய பழனி தைப்பூச திருவிழா!

திண்டுக்கல்:பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது.அதில்,ஜன.14 முதல் 18 வரை அனைத்து வழிபாட்டு தளங்களிலும் மக்களுக்கு அனுமதி இல்லை என்றும் பொங்கல், தைப்பூசம் நாட்களில் கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டது. மேலும்,வரும் 16-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து,பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி […]

devotees 3 Min Read
Default Image