உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.தற்போது இந்த கொரோனா வைரஸ் பல நாடுகளில் தினமும் பலரின் உயிரை பறித்து வருகிறது. கொரோனா வைரசால் சீனாவிற்கு பிறகு இத்தாலி, தென்கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளை கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் தாய்லாந்தில் கொரோனா வைரசால்200-க்கும்மேற்பட்டோர் பாதித்துள்ளனர். மேலும் ஒருவர் இறந்துள்ளார்.கொரோனா வைரஸ் தாய்லாந்தில் பரவாமல் இருக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தாய்லாந்தில் […]