51 வது கோவா சர்வதேச திரைப்பட விருது விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் தேர்வாகியுள்ளது. 51 வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடத்தப்பட உள்ளது. இதன் தொடக்க நிகழ்வு, நிறைவு நிகழ்ச்சியும் குறைந்தளவு பார்வையாளர்களுடன் நடத்தப்படும் என்றும் திரைப்பட விழா ஆன்லைன் மூலம் காணலாம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். கோவா சர்வதேச திரைப்பட விழா வருகின்ற ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கி 24-ம் தேதி […]