தொழிலுக்கு சம்பந்தமில்லாத காரணங்களால் தன்னை 6 படங்களிலிருந்து விலக்கினார்கள் என்று தடம் பட நடிகையான வித்யா பிரதீப் கூறியுள்ளார். மீரா கதிரவன் இயக்கிய அவள் பெயர் தமிழரசி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யா பிரதீப். தியானா என்ற பெயரில் பல படங்களில் நடித்த இவர் அதற்கு பின்னர் வித்யா பிரதீப் என்று தனது பெயரை மாற்றினார். அதனையடுத்து சைவம், பசங்க 2,அச்சமின்றி, இரவுக்கு ஆயிரம் கண்கள், மாரி 2,தடம் உட்பட பல படங்களில் […]