புதுடெல்லி: இந்தியாவைச் சேர்ந்த பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் (73) காலமானார். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்றிரவு ஐசியு-வில் இருந்த அவர் காலமானதாக தகவல் வெளியான நிலையில், அவரது குடும்பத்தினர் முதலில் மறுத்திருந்தனர். அதன்பிறகு உண்மையில் அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. புகழ்பெற்ற இவருடைய மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்கள் தங்களுடைய இரங்கலை […]
அமெரிக்கா : இந்தியாவின் பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகீர் உசேன் (73) காலமானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர் ரத்த அழுத்தம் காரணமாக, அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பெற்று வந்த சமயத்திலே அவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியான நிலையில், முதலில் அந்த செய்தியை குடும்பத்தினர் மறுத்தனர். அதன்பிறகு உண்மையில் அவர் உயிரிழந்துவிட்டதாக அவருடைய குடும்பத்தினர் தகவலை தெரிவித்தனர். இவருடைய மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள […]