தொடரும் ராணுவ உதவி.! ஏவுகணை பாதுக்காப்பு அமைப்புகளை இஸ்ரேலுக்கு அனுப்பும் அமெரிக்கா.!
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தி , பதிலுக்கு இஸ்ரேல் , ஹமாஸ் அதிகம் இருக்கும் காசா பகுதியில் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது, இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு போர் தொடங்கி 16 நாட்களாக தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இதில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டு இருப்பது காஸாவில் இருக்கும் பாலஸ்தீன மக்கள் தான். இஸ்ரேல் – ஹமாஸ் தாக்குதலுக்கு, இஸ்ரேலுக்கு துணையாக அமெரிக்கா தொடர்ந்து ராணுவ உதவிகளை அளித்து வருகிறது . ஏற்கனவே, போர் விமானங்கள், […]