Tag: TGSRTCHQ

அண்ணனுக்கு ராக்கி கட்ட பேருந்தில் பயணித்த கர்ப்பிணி.. பிரசவம் பார்த்த நடத்துனர், செவிலியர்.!

தெலங்கானா : அண்ணனுக்கு ராக்கி கட்ட செல்லும் வழியில், கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், நடத்துனர் மற்றும் பேருந்தில் பயணித்த செவிலியர் இணைந்து பிரசவம் பார்த்தனர். தெலங்கானா மாநிலம் கட்வால் – வனபர்த்தி வழித்தடத்தில் அரசுப் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த பயணிகளில் நிறைமாத கர்ப்பிணிக்கு திடீரென வலி ஏற்பட்டது. இதையறிந்த பாரதி என்ற கண்டக்டர், கர்ப்பிணிப் பயணியின் நிலை குறித்து டிரைவர் மற்றும் பயணிகளிடம் எச்சரித்து உடனடியாக உதவி கேட்டார். அருகில் மருத்துவமனை ஏதும் இல்லாத […]

conductor 4 Min Read
Pregnant woman gives birth to baby girl on bus