டெஸ்லா அதன் புதிய நிறுவனத்தில் 10,000 பேரை வேலைக்கு அமர்த்த முடிவுசெய்துள்ளது.ஆச்சரியம் என்னவென்றால் இங்கு வேலைக்கு சேர காலேஜ் டிகிரி கட்டாயமில்லை. டெஸ்லா நிறுவனம்,டெக்சாஸில் உள்ள அதன் இரண்டாவது அமெரிக்க கார் தொழிற்சாலையான ‘ஜிகாஃபாக்டரிக்கு’ 2022ம் ஆண்டிற்குள் 10,000 பேரை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு அதிகாரிகளில் ஒருவரான கிறிஸ் ரெய்லி, “டெக்சாஸ் ஜிகாஃபாக்டரியில் உற்பத்தி, டிசைன், கட்டிடக்கலை, கட்டுமானம் உள்ளிட்ட பதவிகளுக்கான இடங்கள் உள்ளன.ஆகையால் யார் வேண்டுமானாலும் வேலை செய்ய வாய்ப்புகள் உள்ளன.எனவே […]