உடுப்பி சிக்மகளூரு, உத்தரகன்னடா மற்றும் பெங்களூரு வடக்கு ஆகிய தொகுதிகள் மத சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஒதுக்கி உள்ளது. பா.ஜ.க எதிர்த்து போட்டியிட மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் வேட்பாளர்கள் இல்லை. கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது. இந்நிலையில் உடுப்பி சிக்மகளூரு, உத்தரகன்னடா மற்றும் பெங்களூரு வடக்கு ஆகிய தொகுதிகள் மத சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஒதுக்கி உள்ளது .இந்த மூன்று தொகுதிகளில் பா.ஜ.க […]
போகிபீல் ரயில் பால திறப்பு விழாவிற்கு அழைகாத்ததால் முன்னாள் பிரதமர் தேவேகவுடா தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். இந்தியாவில் மிக நீளமான, ஆசியாவில் 2-வது மிகப்பெரிய பாலமுமான போகிபீல் இரு அடுக்கு ரயில்-சாலை போக்குவரத்து பாலம் நேற்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.சுமார் 4.9 கி.மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்திற்கு 1997-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த தேவேகவுடா அடிக்கல் நாட்டினார். 2002-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதியில் அன்றைய பிரதமர் வாஜ்பாய் இந்த பாலத்தின் பணிகளை துவக்கி வைத்தார். சுமார் 21 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் […]