Tag: testranking

#ICCTESTRANKING: ஆல்ரவுண்டர் தரவரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா முதலிடம்!

முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி – ஆட்டநாயகன் படத்தை வென்ற ஜடேஜா: இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அணி தற்போது இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா – இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மெஹாலியில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு நிறைவுபெற்றது. மெஹாலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் […]

allrounders 7 Min Read
Default Image

பதிலுக்கு பதில்., அபார வெற்றி – ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 2ம் இடத்தில் இந்தியா.!

சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்டில் படுதோல்வி அடைந்த இந்திய அணி இரண்டாவது டெஸ்டில் அபார வெற்றி பெற்று பதிலடி கொடுத்துள்ளது. இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் முதல் சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் இங்கிலாந்து அணி ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் […]

#INDvENG 5 Min Read
Default Image

தரவரிசையில் முதல் இடத்தை இழந்த இந்திய அணி !

டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி முதல் இடத்தை இழந்துள்ளது. டெஸ்ட் போட்டிகளுக்கான பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.அதன் அடிப்படையில் 2 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதலிடம் பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி 116 புள்ளிகளை பெற்றுள்ளது.115 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.இந்திய அணி 2 புள்ளிகளை இழந்து 114 புள்ளிகளுடன் 3-வது இடம் பெற்றுள்ளது. ஐசிசி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப்பட்டியலை வெளியிட்டுள்ளது.இந்த பட்டியலில், ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் 911 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இந்திய […]

icctestranking 3 Min Read
Default Image