முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி – ஆட்டநாயகன் படத்தை வென்ற ஜடேஜா: இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அணி தற்போது இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா – இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மெஹாலியில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு நிறைவுபெற்றது. மெஹாலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் […]