நீர்மூழ்கி போர்க்கப்பலில் இருந்து சென்று இலக்கை தாக்கக்கூடிய கே-4 ஏவுகணையை வெற்றிகரமாக 2-வது முறையாக சோதனை செய்தது. இந்த ஏவுகணை சுமார் 3,500கி.மீ தொலைவு வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. நீர்மூழ்கி போர்க்கப்பலில் இருந்து சென்று இலக்கை தாக்கக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) தயாரித்து உள்ளது. இந்த ஏவுகணை சோதனையை ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் கடல் பகுதியில் இருந்து இந்தியா கே-4 ஏவுகணையை நீர்மூழ்கி […]