டெஸ்ட் தரவரிசை பட்டியலில் விராட் 5-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இன்று ஐசிசி சமீபத்திய டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான நாட்டிங்ஹாம்மில் நடைபெற்ற முதல் டெஸ்டில் முதல் பந்தில் ஆட்டமிழந்த இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்ஸ்மேன்களின் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் சரிவை சந்தித்துள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய முதல் பந்திலேயே வெளியேற்றப்பட்ட விராட், தரவரிசை பட்டியலில் மேலும் ஒரு இடம் கீழே இறங்கியுள்ளார். இப்போது விராட் கோலியின் டெஸ்ட் தரவரிசை 5 வது இடத்தில் […]