இந்தியா vs ஆஸ்திரேலியா வுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை டிசம்பர் 26 தொடங்குகிறது.இந்த 2வது டெஸ்ட் போட்டி என்று அழைக்கப்படுகிறது.இப்போட்டியானது ஆஸ்திரேலியாவில், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (எம்.சி.ஜி) நடைபெறுகிறது. பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி என்றால் என்ன? கிறிஸ்மஸின் அடுத்த நாளில் நடக்கும் டெஸ்ட் போட்டியானது,காமன்வெல்த் நாடுகளான ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறும். ஆனால், மிகவும் பிரபலமானது ஆஸ்திரேலியாவின் அடையாளமான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (எம்.சி.ஜி) நடைபெறுவதுதான். சண்ட செய்யணுமோ ? இப் […]
தனி தீவு கண்டமான ஆஸ்திரேலிய நாட்டின் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இயான் சேப்பல் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டி அளித்தார். அப்போது அவர், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன் என்றும், இந்த இந்தியா- ஆஸ்திரேலியா தொடர் விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் நிறைந்ததாக இருக்கும் என்றும் கூறினார். மேலும் அவர், கடந்த முறை இந்திய அணி தொடரை வென்றதால் நம்பிக்கையுடன் வருவார்கள். ஆனால் ஸ்டீவன் சுமித்தும், டேவிட் வார்னரும் ஆஸ்திரேலிய அணிக்கு மீண்டும் […]
பிரையன் லாரா டெஸ்ட் போட்டியில் அடித்த 400 ரன்கள் அடித்தார். அந்த சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. டேவிட் வார்னர் ,கோலி ,ரோகித் சர்மா போன்ற வீரர்களால் என் சாதனையை கண்டிப்பாக முறியடிக்க முடியும் என கூறினார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா தலைசிறந்த வீரர்களில் ஒருவராக தற்போது கருதப்படுகிறார்.ஏனென்றால் இவர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை புரிந்து உள்ளார்.அதில் சில சாதனைகள் சில வீரர்களால் முறியடிக்கப்பட்டது. ஆனால் இவருடைய ஒரு சில சாதனைகளை […]
இந்திய மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணி ஆரம்பத்தில் 39 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. இதன் பின் களமிறங்கிய ரோஹித் சர்மா மற்றும் ரஹானே நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாட தொடங்கினர். இதில் ரோகித் சர்மா இரட்டை சதம்(212) மற்றும் ரஹானே சதம் (115) விளாசி அணியை நிலைமையை மாற்றினர். இதன் பின் களமிறங்கிய ஜடேஜா அரைசதம் (51) விளாசினார். […]
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே நடந்த 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், தற்போது 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பகல்-இரவு ஆட்டமாக ஆக்லாந்து நகரில் கடந்த வியாழனன்று தொடங்கியது.டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் […]
ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்பதற்காகத் தென் ஆப்பிரிக்கா நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் 4 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரில் நடந்து முடிந்த முதல் போட்டியில் (டர்பன்)ஆஸ்திரேலியா 118 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதனால் டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.இந்நிலையில் இன்று இரு அணிகள் மோதும் 3-வது […]
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக தற்போது நியூசிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.ஏற்கனவே நடந்து முடிந்த 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஆக்லாந்தில் இன்று தொடங்குகிறது.இந்த டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. நியூசிலாந்து மண்ணில் பகல்-இரவு டெஸ்ட் போட்டி நடப்பது இதுவே […]
உலக கிரிக்கெட்டில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் பிரபலமானதை தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளுக்கான ரசிகர்கள் கூட்டம் குறைந்து வருகிறது. 5 நாட்கள் நடைபெறும் போட்டியை காண மைதானத்திற்கு ரசிகர்கள் வருவதை தவிர்த்து வருகின்றனர். எனவே ரசிகர்களிடம் டெஸ்ட் போட்டிகள் மீது ஈர்ப்பு ஏற்படுத்துவதற்காக பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்தது. இப்போட்டியில் இளம் சிவப்பு நிறத்திலான பந்துகளை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இந்த முடிவுக்கு ரசிசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு […]