சென்னையில் பல இடங்களில் ஒரு முறை பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்து வருகின்றன. மடிப்பாக்கத்தில் உள்ள ஜான் என்பவர் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜான் கடைக்கு ஒரு நபர் ஆட்டோவில் வந்து உள்ளார். ஆட்டோவில் அந்த நபர் உங்கள் கடையை இணையதளத்தின் மூலமாக பார்த்து பைக் வாங்க வந்துள்ளேன் என கூறியுள்ளார். அந்த நேரத்தில் ஜானுக்கு வேறு ஒரு வேலை இருந்ததால் தனது சகோதரர் எட்வினிடம் கடையை […]