இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் பந்துவீச தீர்மானித்தது அதன்படி களமிறங்கியது இந்திய அணி.லோகேஷ் ராகுல் ,புஜாரா,ரஹானே சிறப்பாக ஆடவில்லை என்றாலும் மாயங் அகர்வால்(55) மற்றும் விராட் கோலி(76) அரைசதம் கடந்தனர் முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருந்தது .அப்பொழுது ரிஷாப் பந்த் (27) மற்றும் ஹனுமா விஹாரி (42) களத்தில் இருந்தனர். இரண்டாம் நாள் இதனை […]