நிலவு வரும்போது அதனை சிக்னல் என நினைத்து டெஸ்லா கார் மெதுவாக செல்வதாக கூறி காரின் உரிமையாளர்,வீடியோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.இந்த வீடியோ வைரலாகி வருகிறது. உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின்,தயாரிப்புகளில் ஒன்றான டெஸ்லா கார்கள் பல காரணங்களுக்காக மிகவும் பிரபலமாகிவிட்டன. அவற்றில் ஒன்று தன்னியக்க பைலட் பயன்பாடு முறையாகும்,அதாவது,இது முழுவதும் தானாக இயங்கும் அம்சத்தை கொண்டுள்ளது.இதனால்,இந்த கார் பலரால் மிகவும் விரும்பத்தக்கதாக அமைகிறது. இந்நிலையில்,டெஸ்லா காரில் உள்ள ஒரு சிக்கல் குறித்து ஜோர்தான் நெல்சன் […]
முதலமைச்சர் பழனிசாமி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் துபாய் ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் . தற்பொழுது அவர் இங்கிலாந்தில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அமேரிக்காவில் உள்ளார்.அவர் நேற்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள உலகின் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா நிறுவனத்தை பார்வையிட்டார்.டெஸ்லா நிறுவனத்தின் அதிகாரிகள் கார் உற்பத்தி மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி விளக்கினர் . முதலமைச்சர் டெஸ்லா நிறுவனத்தின் தொழிற்சாலையை தமிழகத்தில் அமைக்க அழைப்பு விடுத்தார்.அதற்க்கான முழு […]