தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் அஜித். இவரின் பெயரை சொன்னாலே அரங்கமே அதிரும் அளவுக்கு ரசிகர் பட்டாளம் இவருக்கு உள்ளது.இவருடைய படம் வெற்றிப்படமாக இல்லாவிட்டாலும் ஆன் ஸ்க்ரீனில் பார்த்தாலே போதும் என்று கூறும் ரசிகர்களும் இருக்கின்றனர். சமூகவலைத்தளங்களில் அஜித்தின் ஒவ்வொரு செயலுக்கும் நல்ல வரவேற்பு இருக்கும்.இந்நிலையில் நேற்று 2012ம் ஆண்டு வெளியான பில்லா 2 படத்தின் 6 வருட மகிழ்ச்சியை சமூக வலைத்தளங்களில் கொண்டாடினர்.பில்லா 2 படத்தின் டீசர் வெளியான 7 […]