Tag: Terrrorist

“ஹிஸ்புல் முஜாகிதீன்” பயங்கரவாத அமைப்பின் தலைமை தளபதி சுட்டுக்கொலை.. பாதுகாப்பு படையினர் அதிரடி!

ஸ்ரீநகரில் நடந்த தாக்குதலில் “ஹிஸ்புல் முஜாகிதீன்” பயங்கரவாத அமைப்பின் தலைமை தளபதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். ஸ்ரீநகர், ரங்ரீத் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, இன்று மாலை அப்பகுதியில் சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அவர்கள் வருவதை அறிந்த பயங்கரவாதிகள், வீரர்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதனையடுத்து, பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்த, இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த தாக்குதலில் […]

HizbulMujahideen 3 Min Read
Default Image