பாகிஸ்தான் உலகளாகிய பயங்கரவாதிகளை தியாகிகளாக புகழ்கிறது என ஐநா சபையில் இந்தியா கூறியுள்ளது. அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபை 76 ஆவது கூட்டத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் ஆலோசகர் அமர்நாத் அவர்கள் பாகிஸ்தான் குறித்து பேசினார். அப்போது பேசிய அவர் பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதி இங்கு அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்து பேசுகிறார். ஆனால் பாகிஸ்தான் பிரதமர் ஓசாமா பின்லேடன் போன்ற உலகளாவிய பயங்கரவாதிகளை தியாகிகளாக கூறுகிறார். மேலும் ஜம்மு காஷ்மீர் மற்றும் […]
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளதாக அமெரிக்க ராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் விளங்குவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தி தொடர்பாளர் ஜான் கெர்பி கூறுகையில், நாங்கள் பாகிஸ்தானுடன் நேர்மையாக இருக்கிறோம். மேலும் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தானுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஆனால், பாகிஸ்தான் தற்பொழுது பயங்கரவாதிகளின் புகலிடமாக இருந்து வருகிறது. அதனால் எங்களின் கவலைகளை பாகிஸ்தான் தலைவர்களுடன் வெளிப்படையாக பேசி தீர்க்க விரும்புகிறோம். மேலும் எல்லையில் […]
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய எண்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு -காஷ்மீர் மாநிலம் பந்திபோராவின் வாட்னிரா எனும் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். அப்பொழுது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்பொழுது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் […]
பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஆதரித்து, அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததை உலக நாடுகள் வெளிப்படையாக அறியும் என ஐநா சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐநா பொதுச்சபைக் 76 ஆவது கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்தும், பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானி குறித்தும் பேசியுள்ளார். இதற்கு பதிலளித்த இந்திய முதன்மை செயலாளர் சினேகா தூபே அவர்கள், […]
ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்திய இராணுவம் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள உரி அருகே ராம்பூரில் மூன்று தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்றுள்ளனர். தீவிரவாதிகள் சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து இந்தியப் பகுதிக்குள் நுழைந்துள்ளனர். இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து 5 ஏகே-47, 8 கைத்துப்பாக்கிகள் மற்றும் 70 கையெறி குண்டுகளை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்த பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு […]
ஜம்மு காஷ்மீரில் உரி அருகே எல்லை பகுதியில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் உரி அருகே எல்லை பகுதியில் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பாகிஸ்தானில் இருந்து ஊடுருவமுயன்ற 3 பயங்கரவாதிகளையும் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து 5 ஏ.கே -47 ரக துப்பாக்கிகள், 70 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள ராஜோரி மாவட்டம் தனமண்டி என்னும் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசியமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் தனமண்டி பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனை அடுத்து பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு […]
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அவந்திபோராவின் நாக்பேரான் ட்ராலின் வனப்பகுதியில் இன்று என்கவுண்டர் நடந்துள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 3 பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், இது குறித்து தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் ஒருவர், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அடையாளம் தெரியாத […]
ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினா பாசோவில் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே நடைபெற்ற மோதலில் 80 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினா பாசோவில் மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாதிகள் 2015 ஆம் ஆண்டு முதல் நடத்திய தாக்குதலில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அந்த நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பொதுமக்களை அழைத்து சென்ற […]
ஜம்முவில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சார்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஜம்முவில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சார்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஜம்மு காஷ்மீரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த 4 பேரும் திட்டமிட்டிருந்தது தெரியவந்ததாகவும், ஆளில்லா விமானம் மூலம் அமிர்தசரஸ் நகரம் ஆகிய ஆயுதங்கள் போடப்படும் என்றும் பானிப்பட் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை பற்றிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளதாக கைதானவர்களில் ஒருவர் தகவல் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும், […]
ஜம்மு & காஸ்மீர் அனந்த்நாக் பகுதியில் பாஜக தலைவர் குலாம் ரசூல் தார் மற்றும் அவரது மனைவி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் நேற்று நடந்த தீவிரவாத தாக்குதலில் பாரதிய ஜனதா தலைவர் மற்றும் அவரது மனைவி கொல்லப்பட்டனர். குல்காமில் பாஜகவின் கிசான் மோர்ச்சா தலைவர் குலாம் ரசூல் தார் மற்றும் அவரது மனைவி ஜவ்ஹிரா பானு ஆகியோரை அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து தம்பதியினர் மருத்துவமனைக்கு […]
ஜம்மு -காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று பாஜக தலைவர் அவரது மனைவியும் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் நகரில் பாஜகவின் கிசான் மோர்ச்சாவின் குல்கம் மாவட்டத் தலைவர் குலாம் ரசூல் தார் மற்றும் அவரது மனைவி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஜம்மு -காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறுகையில், பாஜகவின் கிசான் […]
இந்திய எல்லையில் 140 பயங்கரவாதிகள் ஊடுருவ காத்திருக்கிறார்கள் என ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நட்புறவில் இருந்து விலகி போர் பதற்றமான சூழல் உருவாகி வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இரு நாடுகளும் தீவிரமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை செய்து கொண்டது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் நிலையில் காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சில பயங்கரவாதிகள் ஊடுருவ தயார் நிலையில் இருப்பதாக இந்திய […]
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா பகுதியின் நாக்பெரான்-தார்சார் வனப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அந்த வனப்பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை கண்டறிந்து, அவர்களை நோக்கி பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதற்கு பயங்கரவாதிகள் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில், […]
காஷ்மீரில் பாண்டிபோராவில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையிலான மோதலில் அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். வடக்கு காஷ்மீரில் உள்ள பாண்டிபோராவின் சும்ப்லர் பகுதியில் உள்ள ஷோக்பாபா காட்டில் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து, தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். உடனே பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தன. பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் அடையாளம் தெரியாத இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஜம்மு-காஷ்மீரின் ஷோபியனில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் […]
ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை. தெற்கு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசாரும், பாதுகாப்பு படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில், அடையாளம் தெரியாத 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பின்னர், அந்த பகுதியில் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த மூன்று லஷ்கர்-இ-தைபா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக […]
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் ஹன்ஜின் ராஜ்போரா எனும் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. இந்த துப்பாக்கி சண்டையில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்த நிலையில், அப்பகுதியில் மோதல் தொடர்ந்து நடந்து வந்தது. இந்த மோதலில் லக்ஷர் இதொய்பா கமெண்ர் நிஷாஸ் லோன் மற்றுமொரு பாகிஸ்தான் பயங்கரவாதி உட்பட 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். […]
அசாம் மாநிலத்தில் உள்ள பாதுகாப்பு படையினருக்கும் தேசிய விடுதலைப் படையை சேர்ந்த தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 8 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர். அசாம் மாநிலத்தில் உள்ள மேற்கு கர்பி அங்லாங் மாவட்டம், நாகலாந்து எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் டி எம் எல் ஏ தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக அம்மாநிலத்தின் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அந்த பகுதிக்கு தேடுதல் வேட்டைக்காக காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பிரகாஷ் சோனாவால் தலைமையில் காவல்துறை அதிகாரிகள், அசாம் […]
மியான்மரில் ஜனநாயக ஆட்சி நடைபெற்ற பொழுது எம்.பிக்களாக இருந்த அனைவரையும் மியான்மரில் உள்ள ராணுவம் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியை கவிழ்த்து மியான்மர் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கடந்த பிப்ரவரியில் கைப்பற்றியது. இந்நிலையில் ஆங் சான் சூகி அவர்களுடன் சேர்த்து முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அன்றைய தினம் நள்ளிரவிலேயே கைது செய்யப்பட்டு மியான்மரில் […]
காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நேற்று இரவு நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீரில் உள்ள சோபியன் மாவட்டம் கணிகாம் எனும் பகுதியில் நேற்று இரவு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தி உள்ளனர். அப்போது அங்கு 4 பயங்கரவாதிகள் பதுங்கி இருந்ததை கண்டு பிடித்து உள்ளனர். பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு […]