தடை செய்யப்பட்ட 88 பயங்கரவாத அமைப்புக்கு கடும் கட்டுப்பாடு விதிப்பு – பாகிஸ்தான்
தடை செய்யப்பட்ட 88 பயங்கரவாத அமைப்பு, குழுவினர் மீது பாகிஸ்தான் அரசு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட 88 பயங்கரவாத அமைப்பு, குழுவினர் மீது பாகிஸ்தான் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நிழலுக தாதா இப்ராஹிம், ஹபீஸ் சயீத், ஜாகூர் ரஹ்மான், முகமது அசார் உள்ளிட்டோருக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பாகிஸ்தான் அரசு. இதனிடையே, இந்தியாவினால் தேடப்பட்ட நபர்களில் ஒருவரான தாவூத் இப்ராஹிம் கராச்சியில் வசிக்கிறார் என்று பாகிஸ்தான் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வழியாக உண்மையை […]