Tag: terroristcamp

பயங்கரவாதிகள் முகாமில் 6 குண்டுகளை போட்டது இந்தியா…!!

பயங்கரவாதிகள் நடத்திய புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை தீவிரவாதிகள் முகம் மீது தாக்குதல் நடத்தியது. இந்தியா பயங்கரவாதிகள் முகம் மீது 6 சக்திவாய்ந்த குண்டுகளை பயன்படுத்தியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இந்திய விமானப்படை  துணிந்து பாகிஸ்தான் எல்லை தாண்டி அங்கே இருந்த  தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில்  தாக்குதல் நடத்தியது. சுமார் 80கி.மீ வரை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை […]

#Pakistan 3 Min Read
Default Image