பிரபல வெடிகுண்டு குற்றவாளி டாக்டர் ஜலீஸ் அன்சாரி திடீர் மாயம். வேறு ஏதேனும் சதிச்செயலுக்காக தப்பி ஓட்டமா? காவல்துறை தேடுதல் வேட்டை. கடந்த 1993ம் ஆண்டு ராஜ்தானி எக்ஸ்பிரசில் வெடிகுண்டு வைத்தத வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் டாக்டர் ஜலீஸ் அன்சாரி. இவர் ‘டாக்டர் வெடிகுண்டு’ என்று பின்னாளில் அச்சத்தோடு அழைக்கப்பட்டார். இவருக்கு இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுளது. இந்நிலையில் உச்ச நீதிமன்றம் இவருக்கு 21 நாள் பரோல் வழங்கி இருந்தது. இந்நிலையில், […]