பாகிஸ்தானில் வருகிற 8 ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்குள்ள அரசியல் கட்சியினர் பலரும் பிரச்சாரத்தில் முழு ஈடு பாடுடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் திங்கள் கிழமையான இன்று அதிகாலை 3 மணி அளவில் பயங்கரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்திய ராணுவ வீரர்கள் மே 10ம் தேதிக்குள் வெளியேறுவார்கள் – மாலத்தீவு அதிபர் வடக்கு பாகிஸ்தானில் அமைந்துள்ள ஒரு காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் திடிரென தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் கடுமையான […]
கடந்த 30 ஆண்டுகளில் முதன்முறையாக லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதியின் உடலை பாகிஸ்தான் ராணுவம் ஏற்றுக்கொண்டது. திங்களன்று(செப் 5), பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கோட்லியின் சப்ஸ்கோட் கிராமத்தைச் சேர்ந்த தபாரக் ஹுசைன் (32) என்பவரின் உடல், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல்ஓசி) பாகிஸ்தானை கடக்கும் இடத்தில் இந்திய ராணுவத்தால் பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதியான ஹுசைன் இரண்டு நாட்களுக்கு முன்பு ரஜோரி ராணுவ மருத்துவமனையில் மாரடைப்பால் இறந்தார். ஆகஸ்ட் 21ஆம் தேதி ரஜோரி மாவட்டத்தின் நவ்ஷேரா […]
வாரணாசியில் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி வலியுல்லா கானுக்கு மரண தண்டனை விதிப்பு. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான வலியுல்லா கானுக்கு மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை விதித்து காசியாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு வாரணாசியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 28 பேர் உயிரிழந்தனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வாரணாசியில் இந்து பல்கலைக்கழகம், அருகில் உள்ள […]
அல்உமர்-முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனரும் தலைமைத் தளபதியுமான முஷ்டாக் அகமது சர்காரை பயங்கரவாதியாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. முஷ்டாக் சர்கார்,அல்கொய்தா மற்றும் ஜெய்ஷ்-முகமது போன்ற தீவிர பயங்கரவாத குழுக்களின் தொடர்புகள் மற்றும் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளார் என்று கூறி சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967ன் கீழ் இந்த அறிவிப்பை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, அவர் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை வளர்க்க பாகிஸ்தானில் இருந்து இடைவிடாத பிரச்சாரத்தை […]
பாகிஸ்தானை சேர்ந்த அலி காஷிப் ஜானை பயங்கரவாதியாக அறிவித்தது இந்திய உள்துறை அமைச்சகம். கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் பதான்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் அலி காஷிப் ஜானை சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967ன் கீழ் பயங்கரவாதியாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கைபர் பக்துன்க்வாவில் உள்ள சார்சடாவில் வசிக்கும் ஜான், பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர் என்றும், ஜெய்ஷ்-இ-முகமது […]
ஜம்மு & காஷ்மீரில் 3 இடங்களில் இன்று காலை நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதிகள் நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று காஷ்மீர் ஐ.ஜி.விஜய்குமார் தெரிவித்துள்ளார்.மேலும்,ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்:”இன்று காலை புல்வாமாவில் 1 பாகிஸ்தானியர் உட்பட 2 ஜெய்ஷ் இம் பயங்கரவாதிகளும்,கந்தர்பால் மற்றும் ஹந்த்வாராவில் தலா ஒரு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதியும் கொல்லப்பட்டனர்.மேலும் 1 பயங்கரவாதி உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளார்”,என்று தெரிவித்துள்ளார். We had launched joint ops at […]
தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள நைனா படபோரா பகுதியில் இன்று நடைபெற்ற என்கவுன்டரில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். தெற்கு காஷ்மீரில் உள்ள நைனா பட்போரா பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதாக கிடைத்த தகவல் பேரில், பாதுகாப்புப் படையினர் அங்கு சுற்றிவளைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதற்கு பாதுகாப்புப் படையினரும் பதிலுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியபோது அடையாளம் தெரியாத ஒரு தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டார். #PulwamaEncounterUpdate: 01 #terrorist killed. #Operation going on. Further details shall follow. […]
நாடிகம் கிராமத்தில் துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள நாடிகம் கிராமத்தில் இன்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். ஷோபியான் நாடிகம் பகுதியில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டையில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர். #ShopianEncounterUpdate: 01 #terrorist killed. #Operation going on. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/jtAtOPyQl7 […]
ஜம்மு காஷ்மீரில் ஆனந்த்நாக் மற்றும் குல்காம் பகுதிகளில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இருவேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனந்த்நாக் மற்றும் குல்காம் பகுதிகளில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து அப்பகுதியில் சுற்றி வளைத்து பாதுகாப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால், பாதுகாப்பு படையினரும் பதிலுக்கு தாக்குதல் […]
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள சௌகாம் பகுதியில் ராணுவம் மற்றும் காவல்துறையின் கூட்டுக் குழுக்கள் நடத்திய என்கவுன்டரில் அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் இந்த என்கவுன்டர் சம்பவம் நடந்தது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாநிலம் சூரன்கோட் செக்டாரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சூரன்கோட் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் அங்கு சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து என்கவுண்டராக மாறியது. பூஞ்ச் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். என்கவுன்ட்டர் நடந்த […]
பாரகாம் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை ஜம்மு காஷ்மீர் மாநிலம் அவந்திபோராவில் உள்ள பராகம் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதி என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக காஷ்மீர் ஐஜிபி விஜய் குமார் தெரிவித்துள்ளார். #AwantiporaEncounterUpdate: 01 unidentified #terrorist killed. #Operation going on. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/Uz8niDLv2d — Kashmir […]
ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூட்டில் முக்கிய தளபதி உட்பட மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் இருப்பதாக நேற்று மாலை பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பின்னர் அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தேடுதலின் போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச்சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் டிஆர்எஃப் […]
காஸ்மீரில் என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அஷ்முஜி பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். #KulgamEncounterUpdate: 01 unidentified #terrorist killed. #Operation going on. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/87lQOPGAAm — Kashmir Zone Police (@KashmirPolice) November 20, 2021
ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கியமான பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான். ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள அஷ்முகாம் பகுதியில் ராணுவத்துடன் இணைந்து போலீசார் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதி ஒருவனை போலீசார் கண்டுள்ளனர். இவன் லக்ஷர் ஈ தொய்பா பயங்கரவாதி என அடையாளம் காணப்பட்டது. இதனை அடுத்து அந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் அப்துல்லா மாலிக் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட […]
ஆப்கானிஸ்தான் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பின் கோராசான் பிரிவு பொறுப்பேற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க இராணுவப் படைகள் முழுவதும் வெளியேறியதை தொடர்ந்து பல்வேறு வன்முறை சம்பவங்களில் அங்கு அடிக்கடி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள சர்தார் முகமது தாவுத் கான் எனும் ராணுவ மருத்துவமனையில் நேற்று பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலின் போது […]
பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 போலீசார் காயம். ஜம்மு & காஷ்மீர் குல்காம் மாவட்டம் மஞ்ச்காம் பகுதியில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 2 போலீசார் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளின் கையெறி குண்டு தாக்குதலுக்கு 3 பொதுமக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். சமீப காலமாக காஷ்மீரில் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 3 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இன்று பிற்பகல் புல்வாமா சவுக் பகுதியில் பாதுகாப்புப் படையின் வாகனத்தை நோக்கி தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியுள்ளனர். ஆனால் வெடிகுண்டு சாலையோரத்தில் விழுந்து வெடித்துள்ளது. இதனால் அங்கிருந்த பொதுமக்களில் […]
பூஞ்ச் மாவட்டத்தில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுகொன்றதாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஜம்மு -காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியாக இன்று அதிகாலை ஊடுருவ முயற்சி செய்த பயங்கரவாதியை ராணுவப் படையினர் கொன்றதாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் தேவேந்தர் ஆனந்த் தெரிவித்தார். இந்நிலையில் பாதுகாப்பு படையினரால் நடக்கப்பட்ட துப்பாக்கி சூட்டில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டு அவரது உடலும் மீட்கப்பட்டுள்ளது. இதனால் இருவரிடமிருந்தும் 2 ஏகே 47 ரக […]
காஷ்மீரில் உள்ள ராஜோரி மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த தாக்குதலில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். காஷ்மீரில் நடந்த இந்த பயங்கர தாக்குதலில் தீவிரவாதிகளால் இந்திய ராணுவ வீரர் ஒருவருக்கு குண்டு அடிபட்டது. இவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். மேலும், இதனை அடுத்து ராணுவ வீரர்கள் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது தனமண்டி வனச்சரக பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்தனர். அப்போது பாதுகாப்பு படை வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி […]