துருக்கி : தலைநகர் அங்காரா அருகே துருக்கியின் உயர்மட்ட பாதுகாப்பு நிறுவனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். மும்பைத் தாக்குதல் சம்பவம் போல நடந்த இந்த தீவிரவாத தாக்குதலில் 22 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் குறித்த தகவலின்பேரில் விரைந்து வந்து 2 தீவிரவாதிகளை துருக்கி பாதுகாப்புப் படை சுட்டுக் கொன்றது. இதனையடுத்து, இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த துருக்கி, ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள குர்திஷ் பயங்கரவாதிகளின் 32 இடங்கள் மீது, பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று […]
ரஷ்யா : ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் வடக்கு காகசஸ் தாகெஸ்தானில் உள்ள ஒரு ஜெப ஆலயம், இரண்டு ஆர்த்தடாக்ஸ் தேவாலயங்கள் மற்றும் ஒரு போலீஸ் நிலையத்தை குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். தொடர்ச்சியான இந்த பயங்கர தாக்குதல்களில் 15-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு பாதிரியார் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜெப ஆலயம் மற்றும் தேவாலயம் இரண்டும் டெர்பென்ட்டில் அமைந்துள்ளன. இதனை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இதில், பொதுமக்கள் உயிரிழப்புகளும் […]
Moscow Attack: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக 11 பேரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். ரஷ்யா நாட்டின் தலைநகரமான மாஸ்கோவில் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இசை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கமான குரோகஸ் அரங்கத்திற்குள், திடீரென நுழைந்த ராணுவ உடை அணிந்திருந்த பயங்கரவாதிகள், துப்பாக்கியாலும், வெடி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிது. இதனால், தாக்குதல் நடத்தப்பட்ட முழு அரங்கமும் தீப்பற்றி எரிந்து நாசமடைந்துள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக […]
Moscow Terror Attack: ரஷ்யாவில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யா நாட்டின் தலைநகரமான மாஸ்கோவில் மேற்கு விளிம்பில் அமைந்துள்ள இசை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கமான குரோகஸ் சிட்டி ஹாலில் திடீரென புகுந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 60 பேர் உயிரிழந்த நிலையில், 150க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது, இந்த கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. ராணுவ உடை அணிந்து வந்த பயங்கரவாதிகள் உடலில் […]
காபூலில் ஒரு பள்ளி அருகே ஏற்பட்ட குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 63 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது. காபூலில் வெடிபொருட்களைக் கொண்ட வாகனம் சனிக்கிழமை பள்ளியின் நுழைவு வாயிலுக்கு அருகே வெடித்ததாகவும், அதன்பின்னர் மேலும் குண்டு வெடிப்புகள் ஏற்பட்டதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும், கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண் மாணவர்கள் என்று என்.எச்.கே வேர்ல்ட் தெரிவித்துள்ளது. குண்டுவெடிப்புகளுக்கு தாலிபான் பயங்கரவாதிகளை குற்றம் சாட்டி ஜனாதிபதி அஷ்ரப் கானி, […]
அயோத்தியில் உயர் எச்சரிக்கையாக ஆகஸ்ட் -5 ‘பூமி பூஜன்’ விழாவில் பயங்கரவாத தாக்குதல் குறித்து இன்டெல் எச்சரித்துள்ளது. பயங்கரவாத தாக்குதல் குறித்து எச்சரித்த புலனாய்வு அறிக்கையின் பின்னர் அயோத்தி, ஜம்மு-காஷ்மீர் மற்றும் டெல்லியில் சிறப்பு பாதுகாப்பு குழுக்களை நிறுத்த அறிவுறுத்தல்கள் வந்துள்ளது. ஆகஸ்ட் 5 ம் தேதி அயோத்தியில் உள்ள ராம் கோயிலின் தரை உடைக்கும் விழா மற்றும் சுதந்திர தின நிகழ்ச்சியில் பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ வாய்ப்புள்ளது என்று ‘Intel Agencies’ தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் […]
சத்தீஸ்கரில் உள்ள சுக்மா மாவட்ட வனப்பகுதியில், நக்சலைட்கள் பதுங்கியிருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மாவட்ட ரிசா்வ் படை, சிறப்பு பணிக் குழு, மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் சிறப்புப் பிரிவு ஆகியவற்றை சோ்ந்த 600 வீரா்கள் அப்பகுதியை நோக்கி சென்றனா். அப்போது கோரச்குடா மலைப் பகுதி அருகே சென்றபோது, அங்கு பதுங்கியிருந்த நக்ஸல்கள் பாதுகாப்புப் படையினரின் வாகனங்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டுள்ளனா். பின்னர் இருதரப்பினருக்கும் நீண்ட நேரமாக கடும் மோதல் ஏற்பட்டது. Strongly condemn […]