வாட்ஸ்அப்-ன் புதிய Terms and Privacy Policy Updates குறித்து பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருவதால், பயனர்கள் குழப்பமடைந்துள்ளனர். புதிய Terms and Privacy Policy: வாட்ஸ்அப்-ன் புதிய Terms and Privacy Policy Updates-ஐ ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால், பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் வாட்ஸ் அப் எடுக்காது என்று வாட்ஸ்அப் நிறுவனம் அண்மையில். அறிவித்துள்ளது. அதில் வணிகப் பயன்பாட்டிற்காக பயனாளிகளின் தகவல்கள் அனைத்தையும் அதன் தாய் நிறுவனமான பேஸ்புக்கிற்கு பரிமாறப்படும் […]
வாட்ஸ் அப்-ன் புதிய Terms and Privacy Policy Updates பிப்ரவரி 8, 2021 முதல் நடைமுறைக்கு வரும் எனவும், அதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால் உங்களின் வாட்ஸ் அப் அக்கவுண்ட் டெலீட் ஆக வாய்ப்புள்ளது. தற்போதுள்ள காலகட்டத்தில் வாட்ஸ்அப் இல்லையென்றால் எதுவுமே இல்லை. சாட் செய்வது, செய்திகளை தெரிந்துக் கொள்வது உள்ளிட்ட நமது அனைத்து பயன்பாட்டிற்கும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, வெளிநாட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்களிடம் விடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் இலவசமாக பேசி மகிழலாம். இந்நிலையில் வாட்ஸ்அப், […]
நேரத்தை போக்க வேண்டும் என்றால் நிச்சயம் ஏதோ ஒரு படமோ, அல்லது சீரியசோ பார்ப்பது இப்போது ட்ரெண்டாக மாறி விட்டது. இதுவும் இல்லையெனில் யூ-டியூப்பில் ஏதேனும் ஒரு வீடியோவை பார்த்து விட்டு காலத்தை போக்குவோரும் உண்டு. இப்படி பலவித மக்கள் உள்ளனர். ஆனால், எதுவாக இருந்தாலும் ஒரு விதிமுறை உள்ளது அல்லவா! யூ-டியூப்பில் விதிமுறைகளை மீறி சில விஷயங்களை நாம் செய்தால் உடனே யூ-டியூப் அதிரடி முடிவுகளை எடுக்குமாம். யூ-டியூப் சேனல் முன்பெல்லாம் யூ-டியூப் என்பதே பார்ப்பதற்கு […]