தவறான தகவல் பணி நீக்கத்துக்கு வழிவகுக்கும் என பணி நீக்கம் செய்யப்பட்ட சிஆர்பிஎஃப் அதிகாரிகளின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு. ஒரு ஊழியரின் உடல் தகுதி மற்றும் பதவிக்கான தகுதியைப் பாதிக்கும் விஷயங்கள் தொடர்பான தவறான தகவல்களை மறைத்து வைத்தது அல்லது வழங்கியது கண்டறியப்பட்டால் அவரை பணியிலிருந்து நீக்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜேபி பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு ஊழியரின் கைது, வழக்கு, தண்டனை போன்றவற்றின் சரிபார்ப்பு படிவத்தில் முக்கியமான […]
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும்,உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் முன்னிலையில் உள்ளவருமான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டரில் சுதந்திரமான பேச்சுக்கான இடம் சுருங்கி வருகிறது என விமர்சித்திருந்த நிலையில்,கடைசி நேரத்தில் ட்விட்டர் குழுவில் சேருவதைத் தவிர்த்து,பின்னர் அதை வாங்குவதாக அறிவித்தார்.இதற்காக, 44 பில்லியன் டாலர்களுக்கு ஏப்ரல் 25 ஆம் தேதி அன்று ஒப்பந்தம் போடப்பட்டது. இந்நிலையில்,முன்னணி சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர்,ஒப்பந்தத்தின் பல விதி முறைகளை மீறியதால் அதனை வாங்குவதற்கான தனது 44 […]