காலையிலேயே உங்கள் கணவர் டென்ஷன் ஆகிறார் என்றால், அதற்கு காரணம் இது தான். பொதுவாக வேலைக்கு செல்லும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, மனநிலை ஒரு குழப்பான சூழலில் தான் காணப்படும். ஆண்களை பொறுத்தவரையில், காலையில் எழுந்தவுடன் தனது வீட்டில் சூழலும் சரியா நிலையில் இருக்க வேண்டும் என விரும்புவர். அதற்க்கு மாறாக இருக்கும் போது அவர்களது மனநிலை குழப்பம் அடைகிறது. காலையிலேயே கணவன் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால், அந்த வீட்டில் உள்ள பெண், அதிகாலையில் எழுந்திருப்பதை […]
பெண்கள் காலையிலேயே டென்ஷனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும். பெண்களை பொறுத்தவரையில், காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை ஒரு இயந்திரமாக தான் மாறி விடுகின்றனர். காலையில் எழுந்தவுடன், தங்களது கடமைகளை முடித்து, தங்களது கணவன் மற்றும் குழந்தைகளுக்கான கடமைகளையும் முடித்து, அவர்களை வேலைக்கோ, பள்ளிக்கோ அனுப்பி விட்ட பின்பும், அவர்கள் ஓய்வாக இருப்பதில்லை. இவர்கள் காலையில் எழுந்ததும், பல வேலைகளை ஒன்றாக செய்ய வேண்டிய நிலை ஏற்படுவதால், தங்களை அறியாமலே கோபப்படுகின்றனர். அதிகமான டென்ஷனால், […]
திருப்பூருக்கு வருகை தரும் பிரதமர் மோடி இஎஸ்ஐ மருத்துவமனை அடிக்கல் நாட்டுகிறார். சென்னை டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் சேவையை காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைக்க உள்ளார்.மேலும் சென்னை மற்றும் திருச்சி விமான நிலையத்தில் விரிவாக்க பணிகளுக்கும் காணொளி காட்சிகள் மூலம் அடிக்கல் நாட்ட இருக்கின்றார்.அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் பெருமாநல்லூரில் பாஜக பொதுக்கூட்டத்தில் 2 மணி அளவில் உரையாற்றுகின்றார். மூன்றாவது முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு இந்த முறையின் கருப்புக் கொடி காட்ட திமுக […]
ரயில் வருகையை வாட்ஸ் அப் மூலம் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. குறிப்பாக ரயிலின் வருகையை அறிந்து கொள்ள “வாட்ஸ் அப்” மூலம் புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது.இதற்கென்று பிரத்தேயகமாக உருவாக்கப்பட்டுள்ள 7349389104 என்ற எண்ணை மொபைல் போனில் சேமித்துக் கொள்ள வேண்டும். சேமிக்கப்பட்ட 7349389104 எண்ணிற்கு தகவல் பெற விரும்பும் ரயில் எண்ணை அனுப்பினால் அடுத்த 2 நொடிகளில் எஸ்.எம்.எஸ். மூலம் அனைத்து தகவல்களும் வந்து விடுகிறது.இதனால் பயணிகளின் சிரமம் தீர்க்கப்படுமென்று கூறப்படுகின்றது.