தென்காசி; முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக கட்சியை அப்போது வழிநடத்தியவர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பராக இருந்த சசிகலா. அவர் தலைமையில் தான் ஓ.பன்னீர்செல்வம் முதலைவரானார். பின்னர், ஓபிஎஸ் தர்ம யுத்தத்திற்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரானார். அந்த சமயம் சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை சென்றார் சசிகலா. சிறையில் இருந்து 4 ஆண்டுகள் கழித்து 2021இல் வெளியில் வந்த சசிகலா, அதிமுக கட்சி நலனை கருத்தில் கொண்டு அரசியலில் இருந்து ஒதுங்கி […]
பள்ளி குழந்தைகளுக்கு தின்பண்டம் கொடுக்க மாட்டேன் என தீண்டாமை கடைபிடித்த தென்காசி, பாஞ்சாகுளத்தை சேர்ந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கடை உரிமையாளர் மகேஷ்வரன் மற்றும் ராமசந்திரன் கைது செய்யப்பட்டுள்ள்ளனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே, பாஞ்சாகுளம் கிராமத்தில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் பள்ளியில் பயின்று வரும் பள்ளி குழந்தைகள், அருகில் உள்ள மிட்டாய் கடைக்கு தின்பண்டம் வாங்க வந்துள்ளனர். ஆனால் கடையின் உரிமையாளர் அந்த குழந்தைகளுக்கு தின்பண்டம் கொடுக்க முடியாது. என கூறுகிறார். உடனே, ஏன் என […]