தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் அன்று ஒரு நாள் மட்டும் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் விடுமுறை அறிவித்திருந்தார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக இன்று (நவ.-23) பள்ளி முழு வேலை நாளாக அனுப்பப்பட்ட சுற்றறிக்கை வெளிவந்தது. ஆனால், அதன் பின் வாக்காளர் முகாம் (சேர்க்கை, நீக்கம் மற்றும் சரிபார்ப்பு) இன்று நடைபெறுவதாக […]