ஷூவுக்குள் 2 அடியில் நுழைந்த நாக பாம்பு நூலிழையில் 9 வயது சிறுமி உயிர்தப்பி உள்ளார். தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் 9 வயது சிறுமியான அவந்திகா இன்று காலை பள்ளிச் செல்வதற்கு தினமும் செல்வது போல தயாராகி உள்ளார் செல்வதற்கு முன் தனது ஷூவை கால்களில் அணிய முயன்றுள்ளார்.அப்போது ஷூவுக்குள் இருந்து காலில் எதோ நெளிவது போலவும்,கூடவே சப்தமும் வந்ததால் தனது தாயை அழைத்து தெரிவித்துள்ளார். பெற்றோர் வந்து பார்க்கும் போது ஷூக்குள் இருப்பது பாம்பு என்று […]
கஜா புயல் தொடர் மழை காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (16.11.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் கரை கடந்த கஜா அதிதீவிர புயலாக மாறி பலத்த சூறைக்காற்று வீசி வருவதால் மரங்க சேதம் அடைந்துள்ளது.மேலும் மக்கள் அச்சத்திலும் பீதியிலும் தங்கள் வீடுகளிலும் முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.மேலும் புயல் கரையை கடந்த நிலையில் உள்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.மேலும் 7 மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்துவருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 10 […]
தேனி மாவட்டத்தி்ல் இடியுடன் கனமழை பெய்துள்ளது. தேனி மாவட்டத்தி்ல் இடியுடன் கனமழை பெய்தது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தேனிமாவட்டத்தில் கொட்டி தீர்த்துள்ளது மழை.மேலும் தேனி அதன் சுற்றுவட்டார பகிதிகளான ஆண்டிப்பட்டி, பெரியகுளம், உத்தமபாளையம், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. DINASUVADU
தேனி மாவட்டம் கூடலூர் மற்றும் குமுளியில் சுற்று வட்டாரங்களில் பெய்த கன மழையினால் குமுளி மலைச்சாலையில் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஆகஸ்டில் பெய்த மழையினால் லோயர்கேம்பில் மலைச்சாலையில் சுமார் மூன்று இடங்களில் மண் சரிந்து சுமார் 15 நாட்களுக்கு மேலாக போக்குவரத்திற்கு தடைசெய்யப்பட்டு பின்னர் சரி செய்யப்பட்டது. இந்நிலையில்மலைச்சாலையில் மண் சரிந்த இடங்களில் தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி போக்குவரத்து துவக்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக அப்பகுதியில் மீண்டும் கனமழை […]
தேனி பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்காக நாளை முதல் 9 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அவர் வெளியிட்ட செய்தி கூறிப்பில் பின்வருமாறு கூறியுள்ளார். DINASUVADU
முல்லை பெரியாறு அணை 136 அடியை எட்டியதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பெய்து வரும் கனமழையால் முல்லை பெரியாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது மொத்தம் 152 அடி கொண்ட முல்லை பெரியாறு அணையில் தற்போது அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது.எனவே அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேனி,இடுக்கி,பகுதி மக்களுக்கு முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அணை 138 அடி எட்டியதும் 2 கட்ட எச்சரிக்கை விடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. DINASUVADU