Tag: TENENT

தமிழ் சினிமா ஃபார்முலாவை ஃபாலோ செய்கிறாரா ஹாலிவுட் பட முன்னணி இயக்குனர்?!

தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோ, கிராமத்தில் இருந்து சென்னைக்கு வருகையில் அவர் படக்குழு சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனை காட்டுவார்கள். அதேபோல, தற்போது பேட்மேன், சூப்பர்மேன் போன்ற படங்களை இயக்கிய கிறிஸ்டோபர் நோலன் தற்போது இயக்கும் புதிய படத்தில் இதே காட்சியை வைக்க போகிறாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். காரணம், இந்த படம் இந்தியாவில் தயாராகி வருகிறது. அதற்காக முதலில் டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாம்.  படம் இந்தியாவில் ஆரம்பிக்கிறது என்பதால் முதல் […]

christopher nolan 2 Min Read
Default Image