அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஒரு வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம். அதிமுக ஆட்சியின்போது சென்னை, கோவை மாநகராட்சி பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வழக்கு பதிவு செய்யபட்டது. சென்னை, கோவை மாநகராட்சி பணிகள் தொடர்பாக ரூ.800 கோடி அளவுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு என குற்றச்சாட்டப்பட்டது. இதுபோன்று எஸ்பி வேலுமணி அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக 58 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து குவித்ததாகவும் […]
முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வழக்கில் இன்று தீர்ப்பு வரஉள்ள நிலையில், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு. தன் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. எஸ்பி வேலுமணி மீது டெண்டர் முறைகேடு மற்றும் சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியின்போது சென்னை, […]
தன் மீதான வழக்குகளை ரத்துசெய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்குகள் இன்று விசாரணை. அதிமுக ஆட்சியின்போது மாநகராட்சி டெண்டர்கள் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எஸ்பி வேலுமணி மீது தமிழக லஞ்சஒழிப்புத்துறை 2 வழக்குகளை பதிவு செய்திருந்தது. கோவை, சென்னை மாநகராட்சி டெண்டர்களை உறவினர்களுக்கு வழங்கி ரூ.800 கோடி முறைகேடு செய்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது. டெண்டர் முறைகேடுகள் தொடர்பான எஃப்.ஐ.ஆர்.-களை ரத்து செய்யக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. அதன்படி, கடந்த […]
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். டெண்டர் முறைகேடுகள் தொடர்பான எஃப்.ஐ.ஆர்.-களை ரத்து செய்யக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கை அக்.12ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். நீதிபதிகள் பிஎன் பிரகாஷ், டீக்கா ராமன் அமர்வு வழக்கை ஒத்திவைத்தது. அதிமுக ஆட்சியின்போது மாநகராட்சி டெண்டர்கள் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தமிழக லஞ்சஒழிப்புத்துறை 2 வழக்குகளை எஸ்பி வேலுமணி மீது பதிவு செய்திருந்தது. கோவை, சென்னை மாநகராட்சி டெண்டர்களை உறவினர்களுக்கு […]