பெகாசஸ்-க்கு எதிராக சுமத்தப்பட்ட பல்வேறு பாதுகாப்பு மீறல் குற்றச்சாட்டுகளை ஆராய இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் NSO அலுவலகங்களை தொடர்ந்து சோதனையிட்டு வருகின்றனர். NSO குழுமத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் உலகெங்கிலும் உள்ள பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் செல்போன் எண்கள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக குற்றசாட்டு எழுந்த நிலையில், இஸ்ரேலை அடிப்படையாகக் கொண்ட NSO குழுமம், பெகாசஸ் தொழில்நுட்பத்தை உலகெங்கிலும் உள்ள அரசு சார்ந்த நபர்களுக்கு அதன் ஸ்பைவேரை அணுகுவதைத் தற்காலிகமாக நிறுத்தி உள்ளதாக தகவல் […]