மகாராஷ்ட்ராவில் கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டுள்ள கோவில்களை திறக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கவர்னர்-முதல்வர் மோதல். மகாராஷ்ட்ரா கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில், ‘இந்துத்வாவின் தீவிர பக்தராக இருந்த நீங்கள் தற்போது வழிபாட்டு தலங்களை திறக்காமல் தள்ளி வைக்க தெய்வ வாக்கு எதையும் பெற்றீர்களா என்ற ஆச்சரியம் எனக்கு உள்ளது. அல்லது உங்களால் வெறுக்கப்பட்ட மதசார்பின்மைக்கு மாறிவிட்டீர்களா?. […]