மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 165 நாட்களுக்கு பிறகு இன்று முதல் திறக்கப்பட்டதை அடுத்து தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குள் திரண்டனர். தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இன்று முதல் இபாஸ் முறை ரத்து, பேருந்து சேவைக்கு அனுமதி, வழிப்பாட்டு தலங்கள் திறக்க அனுமதி உள்ளிட்ட கட்டுபாட்டுகளுடன் கூடிய பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில், மதுரையில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற […]
மேற்குவங்கத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் அனைத்து வழிபாடு தளங்களை திறக்க அம்மாநில முதல்வர் அறிவித்தார். மேற்குவங்கம் மாநிலத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவந்ததையடுத்து, அம்மாநிலத்தில் சில தளவுகளை அளித்துள்ளது. அதில், ஜூன் 1ஆம் தேதி முதல் அம்மாநிலத்தில் வழிபாட்டு தளங்களை திறக்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். கோவில்களில் ஒரே நேரத்தில் 10 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறு கூறினார். மேலும், மேற்குவங்கத்தில் ஜூன் 8 முதல் அனைத்து அரசு மற்றும் […]