Tag: temple bell

குடியரசு தினத்தை கொண்டாடும் விதமாக கோவில் மணியில் ஒலிக்கப்பட்ட தேசிய கீதம்!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் உள்ள தூய திரித்துவ தேவாலயத்தில் குடியரசு தினத்தை கொண்டாடும் விதமாக கோவில் மணி ஓசையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. நேற்று நாடு முழுவதும் 72 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களிலும் கொடியேறறப்பட்டு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், குடியரசு தின விழாவுக்காக பல்வேறு இடங்களிலும் பலநிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் கோவில் மணி மூலமாக தேசிய கீதம் […]

church 2 Min Read
Default Image