சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தக் காலகட்டத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும், வெப்ப அலை வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 33-36 டிகிரி செல்சியஸை எட்டலாம் என்றும், உள் மாவட்டங்களில் 38-40 […]