சென்னை : பல மருத்துவர்கள் உங்கள் குழந்தைக்கு ஏர் கண்டிஷனர்கள் (ஏசி) அல்லது ஏர் கூலர்களைப் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். ஏர் கூலர் குழந்தைகளுக்கு நல்லதா அல்லது ஏர் கண்டிஷனர் உங்கள் குழந்தைக்கு பாதுகாப்பானதா என்று கேட்டால் இரண்டும் நல்லது தான். அதனை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது. முன்னெச்சரிக்கையுடன் ஏசிகள் அல்லது ஏர் கூலர்களைப் பயன்படுத்துவது உங்கள் குழந்தைக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கலாம். ஏசி அல்லதுஏர் கூலரையைப் பயன்படுத்தும் போது, உங்கள் குழந்தையை லேசான […]
டெல்லி : வட இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவில், நேற்றைய தினம், 50 டிகிரி செல்சியஸை கடந்து வெப்பம் பதிவாகியுள்ளது. சில மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இன்று (மே 30ஆம் தேதி) ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் உள்ளூர் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், லேசான முதல் மீதமான மழையுடன், இடியுடன் கூடிய காற்று (மணிக்கு 25-35 கிமீ வேகம்) வீச வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது. […]
Temperature: டெல்லியில் ஐந்து ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச வெப்பநிலையான 9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. READ MORE – உணவு விருந்துக்கு மட்டும் ரூ.200 கோடி செலவு! ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டத்தின் பிரம்மாண்டம் அதாவது, தமிழ்நாட்டில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை […]
கடந்த சில வாரங்களாகவே நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலையின் தாக்குதல் அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் தற்பொழுது கடுமையான வெப்ப அலை காணப்படுகிறது. இந்நிலையில் வரும் இரண்டு நாட்களில் அதிகபட்சமாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை தற்பொழுது உயரும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று டெல்லியில் வெப்பநிலை 42 டிகிரி அளவை தாண்டி வியாழக்கிழமை 44 டிகிரி செல்சியஸாக உயரும் என இந்திய வானிலை ஆய்வு […]
தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால், பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதிக பட்ச இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் உயர்ந்து காணப்படும் என்றும், தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால், பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் எனவும், தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் […]
டெல்லியில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலையாக 1.1 ° C ஆக பதிவாகியுள்ளது. இது இந்த பருவத்தில் இதுவரை இல்லாத வெப்பநிலையாகும். மேலும், மிகவும் அடர்த்தியான மூடுபனி காரணமாக இன்று காலை 6 மணியளவில் 0 தெரிவுநிலையுடனும், காலை 7 மணிக்குப் பிறகு, தெரிவுநிலை சுமார் 150 மீட்டராக காணப்பட்டது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 7.1 டிகிரி செல்சியஸ், கடந்த ஆண்டு டிசம்பரில் தலைநகரில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலையாகும். இந்நிலையில், டெல்லியில் கடந்த 15 ஆண்டுகளில் ஜனவரி […]
அக்னி நட்சத்திரம் தனது உக்கிரத்தை தற்போது காட்டத்தொடங்கியுள்ளது. தமிழகத்தில் இன்று 9 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தமிழகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தக் கத்தரி வெயில் தொடர்ந்து வரும் 28 ஆம் தேதி நிறைவடைகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக வருகின்ற மே 31ம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நிலையில் தற்போது 9 மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டியுள்ளது. அதில், தமிழகத்தில் […]