வெப்ப அலைகள் அதிகளவில் இருப்பதால் தெலுங்கானா மக்கள் மதியம் 12 முதல் 4 மணி வரை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடை காலம் தொடங்கி விட்டதால் தொடர்ந்து பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தெலுங்கானா, ஹைதிராபாத் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் வெப்ப அலைகள் உள்ளது. எனவே, அம்மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கையும் கொடுத்துள்ளது. மேலும், தெலுங்கானா மாநில மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள […]