தமிழகத்தில் நான் மூக்கையும் நுழைப்பேன், வாயையும் நுழைப்பேன். வாலையும் நுழைப்பேன். காலையும் வைப்பேன். என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது என தமிழிசை சவுந்தராஜன் பேசினார். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தற்போது தெலுங்கானா ஆளுநராகவும், புதுசேரி துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்துவ வருகிறார். இதில், தெலுங்கானா ஆளுநராக அவர் பதவியேற்று இன்றோடு மூன்றாண்டுகள் ஆகிறது. அதனை குறிப்பிடும் வகையில், புத்தக கண்காட்சி நடைபெற்றது. அதில் பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் […]
படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா என்று நடிகர் ரஜினிகாந்திற்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்துக்கு ICON OF GOLDEN JUBILEE விருது வழங்கப்படும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார். அபூர்வ ராகங்கள் தொடங்கி பேட்ட வரை சாதித்ததை வாழ்த்தி வாழ்நாள் சாதனையாளர் விருது. படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா என வாழ்த்துகிறேன் — Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) November 2, 2019 […]
தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசையை நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராகநியமனம் செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் ,மகாராஷ்டிரா,இமாச்சல பிரதேசம் மற்றும் கேரளாவுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்க பட்டுள்ளனர். இது குறித்து பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழிசை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் .கடின உழைப்புக்கு கட்சி அங்கீகாரம் கொடுத்துள்ளது எல்லாரும் ஒரே நாடு என்ற எண்ணத்தில் தெலுங்கானா செல்கிறேன் ஆண்டவனுக்கும் ஆண்டுக்கொண்டு இருப்போருக்கும் மனமார்ந்த நன்றி. பாஜகவின் அன்பான தொண்டர்களுக்காக தந்தையை விட்டுக்கொடுக்க […]