Tag: Telugu Government Action

மாற்றுஅறுவை சிகிச்சை இனி மலிவு விலையில்!-தெலுங்கான அரசு அதிரடி

தெலுங்கானாவில் சுகாதார சீர்த்திருத்தங்கள் மூலம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகின்ற நோயாளிகளுக்கு மலிவுவிலையில் சேவைகளை வழங்க உள்ளதாக அம்மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து மருத்துவம் மற்றும் அதனை சார்ந்த சுகாதார துறைகளில் பல்வேறு முக்கிய சீர்த்திருத்தங்களை கொண்டு வரவும்,  ஏழை எளியவர்கள் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் தரமான சிகிச்சை அளிக்க அம்மாநிலஅரசு சில முக்கிய பரிந்துரைகளை செயல்படுத்த உள்ளது. இது குறித்துநடந்த அமைச்சரவை துணைக் குழு கூட்டத்தில் சுகாதாரதுறை அமைச்சர் […]

no longer affordable! 4 Min Read
Default Image