புதுடெல்லி : ஆந்திராவின் 18ஆவது முதல்வராக 4ஆவது முறையாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக் கொண்டார். விஜயவாடா கேசரப்பள்ளி ஐடி பார்க்கில் நடந்த பதவியேற்பு விழாவில், 11.27 மணக்கு அவருக்கு அம்மாநில ஆளுநர் நசீர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில், “சந்திரபாபு நாயுடு எனும் நான்” என்று அவர் பிரமாண உறுதி மொழியை சொன்னபோது, ‘ஜெய் சந்திரபாபு நாயுடு, ஜெய் சந்திரபாபு அண்ணகாரு’ என அவரது ஆதரவாளர்கள் விண்ணதிர முழக்கங்களை எழுப்பி, […]
சட்டமன்ற தேர்தல் : ஆந்திர பிரதேஷம் மற்றும் ஒடிசாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் ஆந்திர பிரதேசத்தில் உள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில், 116 தொகுதிகளில் ஆளுங்கட்சியான தெலுங்கு தேசிய கட்சி முன்னிலை வகித்து வருகிறது. மேலும், 2-வதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 23 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. அதே போல ஒடிசாவில் உள்ள 147 சட்டமன்ற தொகுதிகளில், பாஜக 58 தொகுதிகளிலும், […]
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மாநிலங்களவை எம்.பி.க்கள் டி.ஜி.வெங்கடேஷ், ஒய்.எஸ்.சவுத்ரி, சி.எம்.ரமேஷ்,மோகன் ராவ் ஆகிய 4 பேரும் தங்களின் ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடுவிடம் வழங்கினர்.அந்த 4 எம்.பி.க்களும் பாஜகவில் இணையவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டனர். இந்நிலையில் தங்கள் கட்சியை சேர்ந்த 4 எம்.பி-க்கள், பாஜகவில் இணைந்ததற்கு எதிராக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம், தெலுங்கு தேசம் கட்சி புகார் மனு அளித்துள்ளது. தெலுங்கு தேசம் எம்.பி-க்கள் பாஜகவோடு இணைய, அவர்களுக்கு எந்தவிதமான அதிகாரமும் […]